சுவீட் இட்லி | Sweet Idli Recipe In Tamil


தேவையான பொருள்கள் :
  • ரவை  -125 கிராம்
  • உளுந்தம்பருப்பு  - 75 கிராம்
  • ஏலக்காய் பவுடர் - 1/2 ஸ்பூன் 
  • துருவிய  தேங்காய் -  1/2 கப் 
  • உலர் திராட்சை   - 1  ஸ்பூன்
  • உலர்  பேரீட்ச்சம்பழம்  - 10 ( நறுக்கியது )
  • சமையல்  சோடா  - 1 சிட்டிகை
  • பால்  -  3/4 கப்  ( காச்சத பால் )
  • நெய்  - 1   ஸ்பூன் 
  • சர்க்கரை  - 3/4 கப் ( பவுடர்  அறைத்தது )

வெங்காய சட்னி | Onion Chutney Recipe In Tamil

தேவையானபொருட்கள் :
  • பெரிய வெங்காயம்   - 2  பெரியது  ( பொடியாக நறுக்கியது )
  • பூண்டு  - 8-10 
  • கடலை  பருப்பு  - 2 ஸ்பூன் 
  • காய்ந்த மிளகாய் -3-4
  • கடுகு  - 1/2 ஸ்பூன் 
  •  புளி கரைசல்  - 1 ஸ்பூன் 
  • கறிவேபில்லை   - 10
  •  எண்ணெய்   -2  ஸ்பூன் 
  • உப்பு  - தேவையான  அளவு 

காஞ்சிபுரம் இட்லி | Kanchipuram Idli Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • இட்லி அரிசி  -2 கப் 
  • முழு உளுந்து  -2 கப் 
  • எண்ணெய்   - 5  ஸ்பூன்
  • நெய் -4  ஸ்பூன்
  • முழு  மிளகு  -  2   ஸ்பூன்
  • கெட்டி தயிர்   - 1/2 லிட்டர் 
  • சமையல் சோடா  -1/4  ஸ்பூன்
  • சீரகம்  -2  ஸ்பூன்

பள்ளிபாளையம் சிக்கன் | Pallipalayam Chicken Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • நாட்டு கோழி  - 1/2 கிலோ 
  • சின்ன வெங்காயம்  -500 கிராம் 
  • காய்ந்த மிளகாய்  -15
  • மஞ்சள்   தூள்    -1/2  ஸ்பூன்
  • பூண்டு  -250 கிராம் 
  • தேங்காய்  பல்  -7-8  பீஸ் 
  • கறிவேபில்லை -10  இலை 
  • கடுகு  கடலை  பருப்பு  -1/2  ஸ்பூன்
  • எண்ணெய் -5   ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு

வாழை பூ வடை | Banana Flower Vadai Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • வாழை பூ -1 ( இரண்டு கை  அளவு )
  • கடலை  பருப்பு  - 1/2 கப் 
  • துவரம் பருப்பு  -1 ஸ்பூன் 
  • பச்சை  மிளகாய்  - 3-4 (நறுக்கியது )
  • இஞ்சி   - சிறிது 
  • தண்ணீர் - தேவையான  அளவு 
  • கறிவேபில்லை  -   சிறிது  
  • எண்ணெய்  - பொறிக்க   தேவையான  அளவு 
  • பெருங்காயம்  - 1/4   ஸ்பூன் 
  • பெருஞ்சீரகம் - 1/4   ஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு

வெஜிடபுள் புலாவ் | Vegetable Pulao Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • பாஸ்மதி  அரிசி  -1/2 கப் 
  • தண்ணீர்  - 1 கப் 
  • கேரட் , பீன்ஸ் ,  பச்சை பட்டானி , உருளைக் கிழங்கு  - 1 கப் ( பொடியாக  நறுக்கியது )
  • பச்சை  மிளகாய் -2
  • இஞ்சி  பூண்டு  விழுது - 1 ஸ்பூன் 
  • பெரிய வெங்காயம்  -1   (நறுக்கியது )
  • ஏலக்காய்  -  2
  • நெய் -3 ஸ்பூன்
  • முந்திரி -10 (நெய்யீல் வறுத்தது)
  • எண்ணெய் -3  ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • சோம்பு  - 1/2  ஸ்பூன்
  • பிரியாணி   இலை   - சிறியது 
  • கிராம்பு  -2
  • இலவங்கப்பட்டை  -  சிறியது
  • கொத்தமல்லி இலை - சிறிது 

சாம்பார் சாதம் | Sambar Sadam Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • அரசி  - 1/2 கப் 
  • தண்ணீர்  - 2.5 கப்ஸ் 
  • துவரம்பருப்பு  -1/3 கப் 
  • புளி  -  நெல்லிக்காய்  அளவு 
  • எண்ணெய் -1-2    ஸ்பூன்
  • சாம்பார் பவுடர்  - 1/2  ஸ்பூன்
  • வெல்லம் -  2 சிட்டிகை 
 வறுக்க  தேவையான  பொருட்கள் :
  • கொத்தமல்லி  - 2  ஸ்பூன்
  • வெந்தயம்  -1/2     ஸ்பூன்
  •  கல்லபருப்பு   -1    ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்  - 6-8 ( தேவைக்கு )
  • பெருங்காயம்  -1 சிட்டிகை 
  • இலவங்கப்பட்டை -  1 சிறிது 
  • கிராம்பு  - 2
  • தேங்காய்  துருவியது  -1  ஸ்பூன்
  • மஞ்சள்  தூள்   - 1/2  ஸ்பூன்

சமோசா | Samosa Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • மைதா - 1 கப் 
  • ரவை  - 1 ஸ்பூன் 
  • தண்ணீர் -  தேவையான அளவு  
  • உப்பு -  தேவையான அளவு
  • பேக்கிங்  சோடா  - 1 சிட்டிகை 
  • ஜீரா - 1/2   ஸ்பூன்
  • ஊருளை கிழங்கு - 4 ( வேகவைத்து  மசித்தது )
  • பச்சை  பட்டனி  - 1/2 கப்  (வேகவைத்தது )
  • இஞ்சி  பூண்டு  விழுது - 1   ஸ்பூன்
  • மஞ்சள்  தூள்  - 1/4  ஸ்பூன்
  • மிளகாய்  தூள் - 1  ஸ்பூன்
  • தனியா  தூள் - 1 1/2   ஸ்பூன்
  • கரம் மசாலா  பவுடர்  - 1/2   ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை - சிறிது 
  • எண்ணெய் -1/4 கப் 
  • உப்பு - தேவையான அளவு
  • எழுமிச்சை  பழம் சாறு  -  1/2   ஸ்பூன்

செட்டிநாடு பெப்பர் சிக்கன் | Chettinad Pepper Chicken Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • சிக்கன்  துண்டு  - 1/2 கிலோ 
  • சின்ன  வெங்காயம்  - 200 கிராம் 
  • இஞ்சி  பூண்டு  விழுது -1 ஸ்பூன் 
  • தக்காளி  -200 கிராம் 
  • கருப்பு மிளகு  - 4  ஸ்பூன்
  • மஞ்சள்  தூள் -1/2  ஸ்பூன்   
  • தனியா  தூள் - 1 1/2  ஸ்பூன்
  • மிளகாய்  தூள் - 1/2  ஸ்பூன்
  • பச்சை  மிளகாய் -3
  • தேங்காய்  பால் - 1/2  மூடி ( கெட்டியான பால் )
  • கறிவேபில்லை -10  இலை 
  • கொத்தமல்லி இலை - சிறிது 
  • எண்ணெய் -1/4 கப் 
  • உப்பு - தேவையான அளவு

ரவா லட்டு | Rava Laddu Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • ரவை - 1 கப் 
  • சர்க்கரை -3/4 கப் ( அல்லது )1 கப் 
  • ஏலக்காய் பவுடர் - 1/2 ஸ்பூன் 
  • நெய் -3- 4 ஸ்பூன்  
  • முந்திரி - 10
  • உலர்ந்த  திராட்சை  -10