சுவீட் இட்லி | Sweet Idli Recipe In Tamil


தேவையான பொருள்கள் :
  • ரவை  -125 கிராம்
  • உளுந்தம்பருப்பு  - 75 கிராம்
  • ஏலக்காய் பவுடர் - 1/2 ஸ்பூன் 
  • துருவிய  தேங்காய் -  1/2 கப் 
  • உலர் திராட்சை   - 1  ஸ்பூன்
  • உலர்  பேரீட்ச்சம்பழம்  - 10 ( நறுக்கியது )
  • சமையல்  சோடா  - 1 சிட்டிகை
  • பால்  -  3/4 கப்  ( காச்சத பால் )
  • நெய்  - 1   ஸ்பூன் 
  • சர்க்கரை  - 3/4 கப் ( பவுடர்  அறைத்தது )


செய்முறை :
  1. முதலில்  உளுந்தம்பருப்பை  தண்ணீரில்  3 மணி நேரம்  ஊறவைக்கவேண்டும் . பின்னர்  நைசாக  அரைத்து  கொள்ளவும் .
  2. அடுத்து  8 மணி நேரம் கழித்து  மாவில்  உப்பு   சேர்த்து  கலக்கவும் .
  3. கடாயில்  நெய்  ஊற்றி  ரவையை  பொன் நிறமாக  வறுக்கவும் .
  4. பின்னர்  மாவில்  ரவை,  ஏலக்காய் பவுடர் ,  துருவிய  தேங்காய்,  உலர் திராட்சை  ,   உலர்  பேரீட்ச்சம்பழம் ,  சமையல்  சோடா,  பால்,  சர்க்கரை சேர்த்து  அரைமணி நேரம்  ஊறவைக்கவும் 
  5. பின்னர்  மாவில்  ரவை,  ஏலக்காய் பவுடர் ,  துருவிய  தேங்காய்,  உலர் திராட்சை  ,   உலர்  பேரீட்ச்சம்பழம் ,  சமையல்  சோடா,  பால்,  சர்க்கரை சேர்த்து  அரைமணி நேரம்  ஊறவைக்கவும் 
  6. இட்லி தட்டில்  நெய்  தடவி  குழியில்  மாவை  ஊற்றி  வேகவைத்து  எடுக்கவும்
  7. சூடான  சுவையான  சுவீட்  இட்லி  தயார்.