கேரட் அல்லவா | Carrot Alva Recipe In Tamil


தேவையானபொருட்கள் :
  • நிலக்கடலை  பால்  - 7 கப் 
  • கேரட்  துருவல்  - 4 கப் 
  • சர்க்கரை  - 4 கப் 
  • நெய்  - 2 கப் 
  • ஏலக்காய்  -12
  • கிஸ்மிஸ்  1-கப் 
செய்முறை :
  1. முதலில்   நிலக்கடலை  பாலை  பத்து  நிமிடம்  கொதிக்கவைக்கவும் .
  2. பின்னர்   கேரட்  துருவலை  அந்த  பாலில்  போட்டு  வேகவைக்கவும் .
  3. பால்  சுண்டியதும்  நெய்  சேர்த்து  கால் மணி  நேரம்  நன்கு கிளறிவிடவும்.
  4. மேலும் அதனுடன்  சர்க்கரை  சேர்த்து  5 நிமிடம்   கிளறவும்.
  5. பின்னர்  கிஸ்மிஸ் ,  ஏலக்காய்  தூள்  சேர்த்து   கிளறி  அல்லவா  பதம்  வந்ததும்  எடுத்து  கொள்ளவும் .
  6. சூடான  சுவையான  கேரட்  அல்லவா  ரெடி .