தேவையான பொருட்கள் :
- ஓட்ஸ் - 2 கப்
- தயிர் - 1/2 லிட்டர் ( கடைய்ன்தது )
- கடுகு , உளுந்து , கடலைபருப்பு - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2 ( பொடியாக நறுக்கியது )
- கேரட் - 1 ( துருவியது )
- கொத்தமல்லி இலலை - சிறிது ( பொடியாக நறுக்கியது )
- மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
- எண்ணெய் 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- முதலில் கடாயில் ஓட்ஸ்யை பொன் நிறமாக வறுத்து மெக்சிய்ல் நைசாக அரைத்து கொள்ளவும் .
- பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு , கடலை போட்டு பொறியவிடவும்.
- அடுத்து பச்சை மிளகாய் , கொத்தமல்லி இலலை, கேரட் துருவியது மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.
- பின்னர் ஓட்ஸ்ய்ல் தயிர் மற்றும் வதக்கிய கலவையை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்
- இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடம் கழித்து இட் லி வெந்தவுடன் இறக்கவும் .
- சூடான ஓட்ஸ் இட்லி தயார் சட்னியுடன் பரிமாறவும்