காஞ்சிபுரம் இட்லி | Kanchipuram Idli Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • இட்லி அரிசி  -2 கப் 
  • முழு உளுந்து  -2 கப் 
  • எண்ணெய்   - 5  ஸ்பூன்
  • நெய் -4  ஸ்பூன்
  • முழு  மிளகு  -  2   ஸ்பூன்
  • கெட்டி தயிர்   - 1/2 லிட்டர் 
  • சமையல் சோடா  -1/4  ஸ்பூன்
  • சீரகம்  -2  ஸ்பூன்
செய்முறை : 
  1. முதலில்  அரிசியும்   உளுந்தையும்  3 மணி  நேரம்  ஊரவைகவேண்டும் 
  2. பின்னர் மாவு  பதத்திற்கு  ஆட்டி  10- 5 மணி நேரத்திற்கு  பிறகு   எடுத்து அதில் எண்ணெய்,  சமையல் சோடா ,  கெட்டி தயிர்,  நெய்,  சீரகம்,  முழு  மிளகு சேர்த்து   நன்றாக  கலக்கி  கொள்ளவும் .
  3. இட்லி குக்கரில்  தடத்தில் நெய் தடவி   மாவை  ஊற்றவும்  பின்னர விசில்  வந்ததும்  இறக்கவும்.
  4. சூடான  சுவையான காஞ்சிபுரம்  இட்லி ரெடி  தேங்காய்  சட்னியுடன் பரிமாறவும் .