தேவையான பொருட்கள் :
- சிக்கன் - 1/2 கிலோ ( 2 லெக் பீஸ் , 2 ப்ரெஸ்ட் பீஸ் )
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- முட்டை -1
- மைதா மாவு - 1 கப்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் - 6 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சோயா சார்ஸ் - 1 ஸ்பூன்
- தக்காளி சார்ஸ் -1 ஸ்பூன்
- சில்லி சார்ஸ் - 1 ஸ்பூன்
- ப்ரட் தூள் - 1.கப்
- உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்கள் :
- கேரட் , பீன்ஸ் - 1 கப்
- முட்டகோஸ் , உருளை கிழங்கு - 1/2 கப்
- பட்டாணி - 1/2 கப்
- வெங்காயம் - 1
- தக்காளி - 2
- தேங்காய் - 1/2 மூடி
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1.1/2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- பட்டை - 1
- லவங்கம் - 3
- கசகசா - 1 ஸ்பூன்
- பொதினா இலை - சிறிது
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறி மசால் தூள் -1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- முந்தரி - 5 - 6
- பச்சை மிளகாய் - 2
தேவையான பொருட்கள்:
- தக்காளி - 2 ( நறுக்கியது )
- பெரிய வெங்காயம் - 3 ( நறுக்கியது )
- வர மிளகாய் - 2 -3
- புளி - கோலிகுண்டு அளவு
- கடுகு , உளுந்து - 1/2 ஸ்பூன்
- எண்ணெய் -2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்கள் :
- பொதினா இலை - 1 கட்
- கொத்தமல்லி இலை - 1/2 கட்
- கடலை பருப்பு - 2 ஸ்பூன்
- குண்டு உளுந்து - 2 ஸ்பூன்
- வர மிளகாய் - 5
- பச்சை மிளகாய் - 1
- தேங்காய் - 1/4 மூடி
- புளி - கோலிகுண்டு அளவு
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 10
- உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்கள் :
- உருளை கிழங்கு - 1/4 கிலோ ( வேகவைத்து )
- பெரிய வெங்காயம் - 1 ( நறுக்கியது)
- தக்காளி - 2
( நறுக்கியது)
- அரிசி மாவு - 3 ஸ்பூன்
- மைதா மாவு - 3 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1.1/2 ஸ்பூன்
- மல்லி தூள் - 1. 1/2 ஸ்பூன்
- மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
- புளி கரைசல் - கோழிக்குண்டு அளவு
- கறிவேப்பிலை - சிறிது
- எண்ணெய் - 6 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்கள் :
- மட்டன் - 1/2 கிலோ
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 2
- தேங்காய் - 1/2 மூடி
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- கசகசா - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் - 1.1/2 ஸ்பூன்
- மல்லி
தூள் - 1. 1/2 ஸ்பூன்
- மிளகு
தூள் - 1/2 ஸ்பூன்
- கறி மசால் தூள் -1/2 ஸ்பூன்
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்கள் :
- பச்சை அரிசி -2 கப்
- பாசி பருப்பு - 1கப்
- சீரகம் - 2 ஸ்பூன்
- மிளகு -2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- பச்சை மிளகாய் - 2 ( கீறியது )
- இஞ்சி - சிறிது
- முந்தரி - 5 - 6
- எ ண்ணெய் - 3 ஸ்பூன்
- நெய் - 5 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தேவையானா பொருட்கள் :
- முருங்கை காய் - 2
- துவரம் பருப்பு - 1 கப்
- தக்காளி - 2 ( நறுக்கியது )
- சின்ன வெங்காயம் - 15 (
நறுக்கியது )
- புளி - எழுமிச்சை பழம் அளவு
- மிளகாய் தூள் - 1
ஸ்பூன்
- சாம்பார் பொடி - 1
ஸ்பூன்
- மஞ்சள் தூள் -1/2
ஸ்பூன்
- பெருங்காயம் 1 சிட்டிகை
- கடுகு , உளுந்து - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- விளகெணெய் 1
ஸ்பூன்
- எ ண் ணெய் - 2
ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்கள் :
- ஓட்ஸ் - 2 கப்
- தயிர் - 1/2 லிட்டர் ( கடைய்ன்தது )
- கடுகு , உளுந்து , கடலைபருப்பு - 1 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2 ( பொடியாக நறுக்கியது )
- கேரட் - 1 ( துருவியது )
- கொத்தமல்லி இலலை - சிறிது ( பொடியாக நறுக்கியது )
- மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
- எண்ணெய் 1/2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தேவையானபொருட்கள் :
- நிலக்கடலை பால் - 7 கப்
- கேரட் துருவல் - 4 கப்
- சர்க்கரை - 4 கப்
- நெய் - 2 கப்
- ஏலக்காய் -12
- கிஸ்மிஸ் 1-கப்