சமோசா | Samosa Recipe in Tamil


தேவையான பொருள்கள் :
  • மைதா - 1 கப் 
  • ரவை  - 1 ஸ்பூன் 
  • தண்ணீர் -  தேவையான அளவு  
  • உப்பு -  தேவையான அளவு
  • பேக்கிங்  சோடா  - 1 சிட்டிகை 
  • ஜீரா - 1/2   ஸ்பூன்
  • ஊருளை கிழங்கு - 4 ( வேகவைத்து  மசித்தது )
  • பச்சை  பட்டனி  - 1/2 கப்  (வேகவைத்தது )
  • இஞ்சி  பூண்டு  விழுது - 1   ஸ்பூன்
  • மஞ்சள்  தூள்  - 1/4  ஸ்பூன்
  • மிளகாய்  தூள் - 1  ஸ்பூன்
  • தனியா  தூள் - 1 1/2   ஸ்பூன்
  • கரம் மசாலா  பவுடர்  - 1/2   ஸ்பூன்
  • கொத்தமல்லி இலை - சிறிது 
  • எண்ணெய் -1/4 கப் 
  • உப்பு - தேவையான அளவு
  • எழுமிச்சை  பழம் சாறு  -  1/2   ஸ்பூன்
செய்முறை :
  1. முதலில் மைதா , ரவை பேக்கிங் சோடா,  உப்பு,  தண்ணீர் சேர்த்து சப்பாத்தி  மாவு  பதத்திர்க்கு  பேசையவேண்டும்  20 நிமிடம் ஊறவைக்கவேண்டும் 
  2.  பின்னர் பூரணம்  செய்ய கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்  வெங்காயம் ,இஞ்சி  பூண்டு  விழுது  சேர்த்து   பச்சை  வாசம்  போகும்வரை  வதக்கவும் .
  3.  வதங்கியவுடன்  ஊருளை கிழங்கு , பச்சை பட்டனி,மஞ்சள் தூள்,  மிளகாய் தூள்,  தனியா தூள் , கரம் மசாலா  பவுடர் ,  எழுமிச்சை  பழம் சாறு  உப்பு  சேர்த்து   வதக்கவும் .
  4. பின்னர   கொத்தமல்லி இலை  தூவி  இறக்கவும் .
  5. ஊறவைத்த  மாவை  எடுத்து சிறு சிறு  உருண்டைகளாக  உருட்டி    மூகோனவடிவில்  தேய்த்து    மசாலை உள்ளே  வைத்து  மடிக்கவும் .
  6.  கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்    சமோசாவை  போட்டு   பொன்  நிறமாக  வந்தவுடன்  எடுக்கவும்.
  7. சமோசா ரெடி  தக்காளி  சார்ஸ்  அல்லது  சில்லி  சார்ஸ்யுடன்  பரிமாறவும் .